சந்தோஷமும் சோகமும் தனக்கு நடக்கும் போது தான் புரியும்.. அது வரைக்கு எல்லாமே கற்பனை மட்டும் தான்... கொரோன ஓட பாதிப்பு நமக்கு இன்னும் புரியல.. ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் செத்துட்டு இருக்காங்க நம்ம எல்லாமே ஒரு நியூஸ் ஆ மட்டும் தான் பாத்துட்டு இருக்கோம்.. பாத்துட்டும் மாஸ்க் போடாம ரொம்ப சாதாரணமா நாட்கள கடந்து போய்டு இருக்கோம்.. நம்பலும் இந்த சூழ்நிலைகளை சந்திக்க ரொம்ப நாள் இல்ல 💔 கண்டிப்பா வெளிய போகும் போது "மாஸ்க்" போடுங்க.. ஒன்னு மட்டும் உண்மை - இழப்பு, ஈடு குடுக்க முடியாதது "உயிர்இழப்பு" - யாரோட உயிரா இருந்தாலும் #tamilmemestroll #tamil #corona
🔥 #tamilmemes 🍁 South Indian updates 🎯 50k followers soon ⭐ Turn on post notification 🚀 Promotions ➡ Contact Me. 🍁 South Indian Promotion 🎉 Highly engaging views ⭐ Available on Tamil | Telugu | Malayalam | Hindi | Kannada.
No comments:
Post a Comment