நான் வலிமையானவன் என்று எல்லா இடங்களிலும் நிருபிக்க அவசியம் இல்லை 💪 சில இடங்களில் அமைதியாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.. ஒரு இடத்தில் ஒருவன் பங்குகொள்ளவில்லை என்றால் அவன் பலசாலி இல்லை என்று நினைப்பது முட்டாள்தனம் 👍 தனக்கு தகுதியற்றவர்களுடன் போட்டியிட்டு பயனில்லை 🙌 ஒரு வலிமையானவன் தன்னை பலசாலி என்று நிரூபித்து கொண்டே இருக்க மாட்டான் 🔥 #coachesneverplay #tamilmemestroll #positivevibes
🔥 #tamilmemes 🍁 South Indian updates 🎯 50k followers soon ⭐ Turn on post notification 🚀 Promotions ➡ Contact Me. 🍁 South Indian Promotion 🎉 Highly engaging views ⭐ Available on Tamil | Telugu | Malayalam | Hindi | Kannada.
No comments:
Post a Comment